இகுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகுவா
புதைப்படிவ காலம்:கிரிடேசியசு பிந்தையக்காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
†இகுவா

போர்சுக் பியாலினிக்கா மற்றும் அலிபானோவ், 1991
மாதிரி இனம்
இகுவா மினுட்டா
போர்சுக் பியாலினிக்கா மற்றும் அலிபானோவ், 1991

இகுவா (Igua) என்பது அழிந்துபோன உடும்புப் பல்லி பேரினம் ஆகும். இது கோபிகுவானியா என்ற குழுவைச் சேர்ந்தது., இது கிரெட்டேசியசு பிற்பகுதி காலத்தில் கோபி பாலைவனத்தில் காணப்பட்டது. மங்கோலியாவில் உள்ள பாருன் கோயோட் அமைப்பிலிருந்து மண்டை ஓட்டின் அடிப்படையில் 1991-ல் இகுவா மினுட்டா மாதிரி இனங்கள் பெயரிடப்பட்டது. இந்த மண்டை ஓடு மிகவும் சிறியது. இதன் அளவு 14 மில்லிமீட்டர்கள் (0.55 அங்) ஆகும். மேலும் இதில் பல எலும்புகள் இணைக்கப்படாமலிருப்பதால் இளம் வயதினரைச் சேர்ந்ததாக இருக்கலாம். மூக்கு-குத நீளம் (மொத்த உடல் நீளம் வால் கழித்தல்) 55 முதல் 65 மில்லிமீட்டர்கள் (2.2 முதல் 2.6 அங்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இகுவா மிகவும் வட்டமான மண்டை ஓட்டைக் கொண்டிருப்பதால் போல்ருசியா போன்ற தொடர்புடைய கோபிகுவானியர்களிடமிருந்து வேறுபடுகிறது. இது தோற்றத்தில் லியோலேமசு மற்றும் திராபிடரசு போன்ற வாழும் வகைகளை ஒத்திருக்கிறது. பற்கள் மூவிதகளுடன் பக்கவாட்டுப் பல் வகையாகும். அதாவது இவை தாடைகளின் உள் மேற்பரப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.[1]

பேரினம் இகுவா இன உறவுகளைக் காட்டும், கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளை வரைபடம், தாசா மற்றும் பலரிடமிருந்து (2012) பெறப்பட்டது.[2]

கோயலசெர்டா சான்சி

குயூகுயூகுட்டபால்லி மிக்சுடெக்கசு

பிரிசுடிகுவானா பிரேசிலியென்சிசு

சாமலியோன்டிபார்ம்சு

பிரிசுகாமிடே

அக்ரோடோண்டா

இகுவானாய்டியா (=ப்ளூரோடோண்டா)
சில்வைகுவானா

கோப்லோசெர்சிடே

பாலிகுரோடைடே

கோபிகுவானியா

போல்ருசியா மங்கோலியென்சிசு

இகுவா மினுடா'

ஐசோடோன்டோசொரசு கிராசிலிசு

அஞ்சௌரோசொரசு கில்மோரி

ஜாப்சோசரசு செலிப்ரோசு

சாய்சங்குர்வேல் டேவிட்சோனி

டெமுஜினியா எலிசோனி

செனோமாசுடாக்சு பர்வா

யூகுவானா

கோரிட்டோபனிடே

டெர்ரைகுவானா

இகுவானிடே

குரோட்டாபிடிடே

பிரினோசோமாடிடே

ஒப்லூரிடே

யுக்கிசாரசு

லியோலேமிடே

லியோசெபாலசு

டிராபிடுரிடே

மேற்கோள்கள்[தொகு]

  1. Borsuk-Białynicka, M.; Alifanov, V.R.. "First Asiatic 'iguanid' lizards in the Late Cretaceous of Mongolia". Acta Palaeontologica Polonica 36 (3): 325–342. http://www.app.pan.pl/archive/published/app36/app36-325. 
  2. Daza, J. D.; Abdala, V.; Arias, J. S.; García-López, D.; Ortiz, P. (2012). "Cladistic Analysis of Iguania and a Fossil Lizard from the Late Pliocene of Northwestern Argentina". Journal of Herpetology 46: 104–119. doi:10.1670/10-112. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகுவா&oldid=3755315" இலிருந்து மீள்விக்கப்பட்டது