ஆரோமானிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Aromanian armãneashce, armãneashti, limba armãneascã. |
||
|---|---|---|
| நாடுகள்: | கிரீஸ், அல்பேனியா, ருமேனியா, மாக்கடோனியக் குடியரசு, செர்பியா, பல்கேரியா | |
| பகுதி: | தென்கிழக்கு ஐரோப்பா | |
| பேசுபவர்கள்: | 300,000[1] | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Eastern Romance Aromanian |
|
| எழுத்து முறை: | Latin alphabet (Aromanian variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Recognised as minority language in parts of: |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | rup | |
| ISO/FDIS 639-3: | rup | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஆரோமானிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிரீசு, அல்பேனியா, செர்பியா, பல்கேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை மூன்று இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு ஆரோமானிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.