ஆரோமானிய மொழி
Appearance
Aromanian | |
---|---|
armãneashce, armãneashti, limba armãneascã. | |
நாடு(கள்) | கிரீஸ், அல்பேனியா, ருமேனியா, மாக்கடோனியக் குடியரசு, செர்பியா, பல்கேரியா |
பிராந்தியம் | தென்கிழக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000[1] (date missing) |
Latin alphabet (Aromanian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Recognised as minority language in parts of: மாக்கடோனியக் குடியரசு [2] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | rup |
ISO 639-3 | rup |
ஆரோமானிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிரீசு, அல்பேனியா, செர்பியா, பல்கேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை மூன்று இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு ஆரோமானிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.