ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2024
இலங்கை
ஆப்கானித்தான்
காலம் 2 – 21 பெப்ரவரி 2024
தலைவர்கள் தனஞ்சய டி சில்வா (தேர்வு)
குசல் மெண்டிசு (ஒநாப)
வனிந்து அசரங்க (இ20ப)
அசுமதுல்லா சகிதி (தேர்வு, ஒநாப)
இப்ராகிம் சத்ரன் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடரில் இலங்கை 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அஞ்செலோ மத்தியூஸ் (141) ரஹ்மத் ஷா (145)
அதிக வீழ்த்தல்கள் பிரபாத் ஜெயசூரியா (8) நவீத் சத்ரான் (4)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் பத்தும் நிசங்க (346) அசுமத்துல்லா ஒமர்சாய் (206)
அதிக வீழ்த்தல்கள் பிரமோத் மதுசன் (8) கயஸ் அகமது (3)
அசுமத்துல்லா ஒமர்சாய் (3)
தொடர் நாயகன் பத்தும் நிசங்க (இல)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் வனிந்து அசரங்க (102) ரகுமானுல்லா குர்பாசு (96)
அதிக வீழ்த்தல்கள் மதீச பத்திரன (8) பசல்கக் பரூக்கி (4)
முகம்மது நபி (4)
அசுமத்துல்லா ஒமர்சாய் (4)
தொடர் நாயகன் வனிந்து அசரங்க (இல)

ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2024 பெப்ரவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,[1][2] ஒரு தேர்வுப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[3]

இரு அணிகளும் தமக்கிடையே விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[4] இ20ப தொடர் 2024 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியாக அமைந்தது.[5]

அணிகள்[தொகு]

 இலங்கை  ஆப்கானித்தான்
தேர்வு[6] ஒநாப[7] இ20ப[8] தேர்வு[9] ஒநாப[10] இ20ப[11]

தேர்வுப் போட்டி[தொகு]

2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம்
198 (62.4 நிறைவுகள்)
ரஹ்மத் ஷா 91 (139)
விஷ்வா பெர்னாண்டோ 4/51 (12 நிறைவுகள்)
439 (109.2 நிறைவுகள்)
அஞ்செலோ மத்தியூஸ் 141 (259)
நவீத் சத்ரான் 4/83 (22.5 நிறைவுகள்)
296 (112.3 நிறைவுகள்)
இப்ராகிம் சத்ரன் 114 (259)
பிரபாத் ஜெயசூரியா 5/107 (47 நிறைவுகள்)
56/0 (7.2 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 32* (22)
இலங்கை 10 இலக்குகளால் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: பிரபாத் ஜெயசூரியா (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சமிக்க குணசேகரா (இல), நூர் அலி, சியா-உல்-ரகுமான் முகம்மது சலீம், நவீத் சத்ரான் (ஆப்) அனைவரும் தமது முதலாவது தேர்வில் விளையாடினர்.
  • தனஞ்சய டி சில்வா இலங்கைக்காக முதல் தடவையாக தேர்வுப் போட்டியில் தலைமை தாங்கினார்.[12][13]
  • இப்ராகிம் சத்ரன் (ஆப்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[14]

ஒருநாள் தொடர்[தொகு]

1-ஆவது ஒருநாள்[தொகு]

9 பெப்ரவரி 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
381/3 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
339/6 (50 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 210* (139)
பரீத் அகமது 2/79 (9 நிறைவுகள்)
அசுமத்துல்லா ஒமர்சாய் 149* (115)
பிரமோத் மதுசன் 4/75 (10 நிறைவுகள்)
இலங்கை 42 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: அலெக்ஸ் வார்ப் (இங்), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பத்தும் நிசங்க (இல) முதலாவது இரட்டை பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்ற (210*) முதலாவது இலங்கை வீரர் ஆனார்.[15][16]
  • ஆப்கானித்தான் தமது அதியுயர் பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை (339) எடுத்தது.[17]

2-ஆவது ஒருநாள்[தொகு]

11 பெப்ரவரி 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
308/6 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
153 (33.5 நிறைவுகள்)
ரஹ்மத் ஷா 63 (69)
வனிந்து அசரங்க 4/27 (6.5 நிறைவுகள்)
இலங்கை 155 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: அலெக்ஸ் வார்ப் (இங்), பிரகீத் ரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3-ஆவது ஒருநாள்[தொகு]

14 பெப்ரவரி 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
266 (48.2 நிறைவுகள்)
 இலங்கை
267/3 (35.2 நிறைவுகள்)
ரஹ்மத் ஷா 65 (77)
பிரமோத் மதுசன் 3/45 (8.2 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 118 (101)
கயஸ் அகமது 2/46 (7 நிறைவுகள்)
இலங்கை 7 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: இரவீந்திரா விமலசிறி (இல), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பத்தும் நிசங்க இன்னிங்சு வாரியாக (52) 2000 பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை விரைவாக எடுத்த இலங்கையின் முதலாவது வீரரானார்.[18]

இ20ப தொடர்[தொகு]

1-ஆவது இ20ப[தொகு]

17 பெப்ரவரி 2024
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
160 (19 overs)
 ஆப்கானித்தான்
156/9 (20 நிறைவுகள்)
வனிந்து அசரங்க 67 (32)
பசல்கக் பரூக்கி 3/25 (4 நிறைவுகள்)
இலங்கை 4 ஓட்டங்களால் வெற்றி
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: பிரகீத் ரம்புக்வெல்ல (இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: மதீச பத்திரன (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த அரங்கில் விளையாடப்பட்ட முதலாவது பன்னாட்டு இ20 போட்டி இதுவாகும்.[19]

2-ஆவது இ20ப[தொகு]

19 பெப்ரவரி 2024
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
187/6 (20 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
115 (17 நிறைவுகள்)
சதீர சமரவிக்ரம 51 (42)
முகம்மது நபி 2/25 (4 நிறைவுகள்)
கரீம் சனத் 28 (23)
அஞ்செலோ மத்தியூஸ் 2/9 (2 நிறைவுகள்)
இலங்கை 72 ஓட்டங்களால் வெற்றி
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: லிண்டன் கனிபால் (இல), பிரகீத் இரம்புக்குவெல (இல)
ஆட்ட நாயகன்: அஞ்செலோ மத்தியூஸ் (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையின் (63) அடிப்படையில், வனிந்து அசரங்க (இல) நூறு இ20ப இலக்குகளை விரைவாகக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[20]

3-ஆவது இ20ப[தொகு]

21 பெப்ரவரி 2024
19:00
ஆட்டவிபரம்
 இலங்கை
206/6 (20 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 3 ஓட்டங்களால் வெற்றி
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: லிண்டன் அனிபால் (இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: ரகுமானுல்லா குர்பாசு (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது இசாக் (ஆப்) தனது முதலாவது பன்னாட்டி இ20 போட்டியில் விளையாடினார்.[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ACB Confirm All-Format Tour to Sri Lanka and Home Series against Ireland". Afghanistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  2. "Afghanistan lock in all-format series against Sri Lanka and Ireland". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  3. "Sri Lanka announce men's fixtures for 2024 season". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  4. "Sri Lanka to play 10 Tests and 42 white ball matches in 2024". Daily FT (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Afghanistan set to play multi-format series against Sri Lanka, Ireland before T20 World Cup". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  6. "Sri Lanka name uncapped Gunasekara, Rathnayake and Udara for Afghanistan Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
  7. "Sri Lanka drop Shanaka for ODIs against Afghanistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
  8. "Sri Lanka name T20I squad for Afghanistan series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  9. "ACB Name Squad for the One-Off Test Match against Sri Lanka". Afghansitan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
  10. "Naib back in Afghanistan's ODI squad for SL series; Rashid still recovering". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
  11. "Veteran continues to recover as Afghanistan name T20I squads". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  12. "Sri Lanka appoint Dhananjaya de Silva new Test captain". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  13. "It's a mismatch on paper, but Afghanistan's batters can take the fight to Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  14. "AFG vs SL: Ibrahim Zadran hits maiden century to help Afghanistan reduce first innings deficit to 42 against Sri Lanka". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
  15. "Pathum Nissanka, Sri Lanka's first double-centurion? Who'd have thought?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  16. "Pathum Nissanka becomes first Sri Lankan to smash ODI double century; surpasses Tendulkar, Sehwag, Gayle for insane feat". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  17. "Pathum Nissanka hits Sri Lanka's first double-century in ODIs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  18. "Nissanka and Avishka blitz Afghanistan in Sri Lanka's clean sweep". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  19. "Hasaranga and Pathirana bring a thriller home for Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  20. "Wanindu Hasaranga joins elite T20I list with massive career milestone". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 19 February 2024.
  21. "Afghanistan win three-run thriller, but Sri Lanka take T20 series". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 21 February 2024.

வெளி இணைப்புகள்[தொகு]