ஆன்ட் போத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆன்ட் போத்தா (Ant Botha , பிறப்பு: நவம்பர் 17 1976), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 137 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 149 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995/96-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆன்ட் போத்தா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 5 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்_போத்தா&oldid=1363849" இருந்து மீள்விக்கப்பட்டது