ஆண்ட்ரூ கார்னேகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண்ட்ரூ கார்னேகி
Andrew Carnegie
ஆண்ட்ரூ கார்னேகி 1913.
பிறப்பு நவம்பர் 25, 1835(1835-11-25)
ஐக்கிய இராச்சியம்
இறப்பு ஆகஸ்ட் 11, 1919 (அகவை 83)
பணி வணிகர், இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தி
சொத்து மதிப்பு $298.3 பில்லியன் டாலர்கள் 2007இல்
கையொப்பம்

ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.

இளமைக்காலம்[தொகு]

கார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

கார்னேகியின் வேலைப்பாடுகள்[தொகு]

கார்னேகியின் பெயரில் உள்ள நிறுவனங்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_கார்னேகி&oldid=1508004" இருந்து மீள்விக்கப்பட்டது