ஆடுதுறை - 47 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 47
ADT 47
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-43 / சீரகச் சம்பா
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
6200 கிலோ எக்டேர்
வெளியீடு
2005
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 47 (ADT 47) (வட்டார வழக்கம் சீரகக் குறுவை (Jeeraga Kuruvai ) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 43, மற்றும் சீரகச் சம்பா (ADT 43 / Jeeragasamba) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_47_(நெல்)&oldid=3715295" இலிருந்து மீள்விக்கப்பட்டது