ஆச்சே மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசினியம்
பாசா ஆச்சே
بهسا اچيه
 நாடுகள்: இந்தோனேசியா, மலேசியா 
பகுதி: ஆசே, சுமாத்திரா
 பேசுபவர்கள்: 3.5 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 மலாய-பொலினீசிய (ம-பொ)
  நுகிலியர் ம-பொ
   மலாயொ-சம்பாவான்
    சாமிக்கு
     அசினியம்
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: எசிஇ
ISO/FDIS 639-3: எசிஇ 


அசினிய மொழி அல்லது ஆச்சே மொழி (ஆங்கிலம்:Acehnese or Aceh language) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம் மொழி இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. [1]

ஆதாரம்[தொகு]

  1. "அசினியம் மொழி பேசும் மக்கள் தொகை". Ethnologue. பார்த்த நாள் 2013-12-09.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சே_மொழி&oldid=1569646" இருந்து மீள்விக்கப்பட்டது