ஆசாத் சமாஜ் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாத் சமாஜ் கட்சி
சுருக்கக்குறிASP
தலைவர்சந்திரசேகர் ஆசாத் இராவணன்
நிறுவனர்சந்திரசேகர் ஆசாத் இராவணன்[1]
தொடக்கம்15 மார்ச்சு 2020 (4 ஆண்டுகள் முன்னர்) (2020-03-15)
கொள்கைஅம்பேத்தாரிசம்[2]
நிறங்கள்நீலம் & வெள்ளை
இ.தே.ஆ நிலைஅங்கீகரிக்கப்படவில்லை
கூட்டணிமுற்போக்கு ஜனநாயகக் கூட்டணி (பீகார்)[3]
தேசியக் கூட்டுநர்சந்திரசேகர் ஆசாத் இராவணன்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை)
0 / 403
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை)
0 / 100
இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்
இந்தியா அரசியல்

ஆசாத் சமாஜ் கட்சி (Azad Samaj Party:abbr. ASP) அல்லது ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) என்பது இந்திய அரசியல் கட்சி ஆகும். இதன் தற்போதைய தலைவர் சந்திரசேகர் ஆசாத் இராவணன் ஆவார்.[4] இக்கட்சியின் அடிப்படை சித்தாந்தம் அம்பேத்கரியம் ஆகும்.[5] இந்த கட்சி மார்ச் 15, 2020 அன்று கன்சிராமின் 86வது பிறந்தநாளில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை. 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது.[6] மத சிறுபான்மையினருடன், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற சமூக ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின் நலனுக்காகப் பாடுபடும் கட்சி இது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[7]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Abhishek (15 March 2020). "भीम आर्मी प्रमुख चंद्रशेखर ने बनाई नई पार्टी, बसपा के कई नेता हुए शामिल". Hindustan. https://www.livehindustan.com/uttar-pradesh/story-bhim-army-chief-chadrashekhar-azad-launch-his-new-political-party-named-azad-samaj-party-in-noida-uttar-pradesh-3087002.html. 
  2. https://www.ambedkaritetoday.com/2020/04/ambedkarism-the-philosophy-of-ambedkar.html
  3. "Bihar Assembly election 2020: Pappu Yadav forms poll alliance with Chandrasekhar Azad to take on ruling NDA". Zee News. 28 September 2020 இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220315092458/https://zeenews.india.com/india/bihar-assembly-election-2020-pappu-yadav-forms-poll-alliance-with-chandrasekhar-azad-to-take-on-ruling-nda-2313151.html. 
  4. "Bhim Army chief Chandrashekhar Azad launches new political outfit — Azad Samaj Party". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  5. "Bhim Army chief Chandrashekhar Azad launches 'Azad Samaj Party'". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  6. "Bhim Army launches PDA with regional parties to contest Bihar assembly polls". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  7. "Azad Samaj Party: दलित हितों की लड़ाई लड़ने मैदान में आई आजाद समाज पार्टी | Lucknow UP Politics Chandra Shekhar Aazad Azad Samaj Party Bhim Army". Patrika News (in இந்தி). 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_சமாஜ்_கட்சி&oldid=3479013" இலிருந்து மீள்விக்கப்பட்டது