ஆஃகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஃகன்நகரின் பரந்த தோற்றம்

ஆஃகன் அல்லது ஆஹன் (Aachen) ஜெர்மனியின் நகரங்களுள் ஒன்று. இது பிரெஞ்சு மொழியில் ஐக்ஸ்-லா-ஷாப்பெல் (Aix-la-Chapelle) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இது, சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீரூற்று நகரமாக இயங்கிவந்துள்ளது. ஜெர்மனியின் நகரங்களுள் மேற்கு எல்லையின் மிக அருகே அமைந்துள்ள நகரமிது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் எல்லைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆர். டபிள்யூ. டி. ஹெச். ஆஃகன் பல்கலைக்கழகம் இந்நகரில் அமைந்துள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃகன்&oldid=1106929" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்