அழகியமணவாளம் (அரியலூர்)
அழகியமணவாளம் Alagiyamanavalam Awungata | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°57′17″N 79°12′9″E / 10.95472°N 79.20250°E | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,750 |
மொழி | |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
அழகியமணவாளம் (Alagiyamanavalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலராமநல்லூர், கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள ஒரு தீவு குக்கிராமம். இத்தீவுக்கிராமம் அழகியமணவாளம் வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டது.
மக்கள்தொகை[தொகு]
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அழகியமணவாளம் கிராமத்தில் 1836 ஆண்கள் மற்றும் 1734 பெண்கள் என மொத்தம் 3750 பேர் இருந்தனர்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஏப்பிரல் 16, 2009 at the வந்தவழி இயந்திரம்