அலகுவெட்டுவிளிம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலகுவெட்டுவிளிம்பு (Tomium) என்பது உடற்கூற்றியலில், பறவையின் அலகின்[1][2] கூர்மையான வெட்டு விளிம்பு[3] அல்லது ஆமையின் அலகினைக் குறிக்கும்.[4][5] சில நேரங்களில் இந்த விளிம்பு, சதை அல்லது தாவரங்களைக் கிழித்துத் துண்டிக்க இரம்பப் பற்களுடன் காணப்படும்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Luescher, Andrew (2008-01-09) (in en). Manual of Parrot Behavior. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-34435-4. https://books.google.com/books?id=GmRPyX1a9hMC&dq=Tomium+beak&pg=PA252. 
  2. (in en) Research & Exploration: A Scholarly Publication of the National Geographic Society. National Georgraphic Society. 1993. https://books.google.com/books?id=2REgAQAAMAAJ&q=Tomium+beak. 
  3. (in en) Agriculture Handbook. U.S. Department of Agriculture. 1972. https://books.google.com/books?id=dcNi9x50LHMC&dq=Tomium+beak&pg=PA17. 
  4. Carr, Archie (2018-10-18) (in en). Handbook of Turtles: The Turtles of the United States, Canada, and Baja California. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5017-2247-9. https://books.google.com/books?id=aC5zDwAAQBAJ&dq=tomium+beak+snapping+turtle&pg=PA36. 
  5. Savage, Jay M. (2002) (in en). The Amphibians and Reptiles of Costa Rica: A Herpetofauna Between Two Continents, Between Two Seas. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-73537-5. https://books.google.com/books?id=HDNQ2bba3QcC&dq=tomium+snapping+turtle&pg=PA742. 
  6. Long, John A. (2008) (in en). Feathered Dinosaurs: The Origin of Birds. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-537266-3. https://books.google.com/books?id=NIYC8eHAyq8C&dq=Tomium+beak&pg=PA63. 
  7. Luescher, Andrew (2008-01-09) (in en). Manual of Parrot Behavior. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-34435-4. https://books.google.com/books?id=GmRPyX1a9hMC&dq=Tomium+beak&pg=PA252. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகுவெட்டுவிளிம்பு&oldid=3804200" இலிருந்து மீள்விக்கப்பட்டது