அரூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரூர் வருவாய் கோட்டம் (Harur division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி  மாவட்டத்தில்  உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதில் அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கும்.

மேற்பார்வை[தொகு]

  • "Map of Revenue divisions of Dharmapuri district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரூர்_வருவாய்_கோட்டம்&oldid=3834047" இலிருந்து மீள்விக்கப்பட்டது