அருள் சுப்பையா
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அருள் சுப்பையா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 3 2011 |
அருள் சுப்பையா (Arul Suppiah, பிறப்பு: செப்டம்பர் 27 1973), மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 73 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 74 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 66 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03 -2011 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
வெளி இணைப்பு[தொகு]
- அருள் சுப்பையா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு