அருமேனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Armenian Հայերէն Hayeren |
||
|---|---|---|
| நாடுகள்: |
|
|
| பேசுபவர்கள்: | 6.7 million [1] | |
| நிலை: | 94 | |
| மொழிக் குடும்பம்: | Armenian |
|
| எழுத்து முறை: | Armenian alphabet | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | (not recognized internationally) |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | National Academy of Sciences of Armenia | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | hy | |
| ISO 639-2: | arm (B) | hye (T) |
| ISO/FDIS 639-3: | பலவாறு: hye — Modern Armenian xcl — Classical Armenian axm — Middle Armenian |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அருமேனிய மொழி என்பது அருமேனியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அருமேனிய எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
- ↑ language in Encyclopædia Britannica
- ↑ European Charter for Regional or Minority Languages