அரியூர் கிழக்கு வளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியூர் கிழக்கு வளவு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
அரியூர் கிழக்குவளவு நடுநிலைப்பள்ளி
அரியூர் கிழக்கு வழவு
கொல்லிமலை தாலூகா பள்ளிகள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலூகா உள்ள ஒரு சிற்றூர் அரியூர் கிழக்கு வளவு.

அமைவிடம்[தொகு]

புவிவரைபடத்தில் 11 17'31.1"வ 78 23'39.1"கி

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 1100 பேர்.

தொழில்[தொகு]

முக்கிய தொழில் விவசாயம் -மிளகு,மரவள்ளிகிழங்கு,நெல் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

பள்ளிகள்[தொகு]

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவிகள் படிக்கிறனர்.1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன.மேலும் ஆங்கிலவழி கல்வியும் ந்டத்தப்படுகிறது.1962ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் நூலகம், மதிய உணவு மற்றும் 2.5 ஏக்கர் அளவில் தோட்டம் பரமரிக்கப்பட்டு வருகிறது.

3கி.மீ தொலைவில் புதுவளவு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

சிறப்பு[தொகு]

இவ்வூரின் அருகில் மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோவில், நம் அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவிலும் உள்ளது.



சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியூர்_கிழக்கு_வளவு&oldid=2639407" இலிருந்து மீள்விக்கப்பட்டது