அரக்கு பிடரி தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரக்கு பிடரி தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. கைமாராசென்சிசு
இருசொற் பெயரீடு
ஏதோபைகா கைமாராசென்சிசு
இசுடீரீ, 1890

அரக்கு பிடரி தேன்சிட்டு (Maroon-naped sunbird)(ஏதோபைகா கைமாராசென்சிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் (நீக்ரோஸ் தீவு, பனாய் மற்றும் குய்மராஸ்) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga guimarasensis". IUCN Red List of Threatened Species 2016: e.T103809131A104301389. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103809131A104301389.en. https://www.iucnredlist.org/species/103809131/104301389. பார்த்த நாள்: 18 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கு_பிடரி_தேன்சிட்டு&oldid=3879000" இலிருந்து மீள்விக்கப்பட்டது