அமிதா பூசண்
அமிதா பூசண் Amita Bhushan | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் 16ஆவது பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | சுரேந்திர மேத்தா |
பின்னவர் | குந்தன் குமார் |
தொகுதி | பேகூசராய் |
தலைவர், பீகார் மகளிர் காங்கிரசு | |
பதவியில் 2021-முதல் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 பெப்ரவரி 1970 பேகூசாரல், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | பேகூசாரய் |
As of 4 ஏப்ரல், 2009 |
அமிதா பூசண் (Amita Bhushan)(பிறப்பு: பிப்ரவரி 5, 1970) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பேகூசராய்[1] சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] பேகூசராய்யில் பிறந்து வளர்ந்த பூசண் சமூக ஆர்வலர் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பாளராகவும் உள்ளார். இவர் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது தாயார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
சர்ச்சை[தொகு]
தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, பீகாரைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்களில் ஒரு பகுதியினர், தேர்தலில் மோசமான செயல் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சியின் முடிவைக் கேள்வி எழுப்பினர்[3]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
அமிதா பூசணின் கணவர் அகில இந்தியப் பணியில் அரசு ஊழியராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Welcome to the Official Website of Begusarai District, Bihar". Begusarai.bih.nic.in. 2010-02-04. Archived from the original on 9 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
- ↑ "All India Congress Committee". AICC. Archived from the original on 2010-02-12. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
- ↑ Mishra, Dipak (4 April 2009). "Everything not hunky-dory in Cong". The Times of India. https://timesofindia.indiatimes.com/Patna/Everything-not-hunky-dory-in-Cong/articleshow/4355737.cms. பார்த்த நாள்: 11 November 2019.