கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை அப்பல்லோ 13 விண்கலம் பற்றியது. இதே பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய
அப்பல்லோ 13 (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
| அப்பல்லோ 13 |
| திட்டச் சின்னம் |
 |
| திட்ட விபரம்[1] |
| திட்டப்பெயர்: |
அப்பல்லோ 13 |
| விண்கலப் பெயர்: |
CSM: Odyssey
LM: Aquarius |
| கட்டளைக் கலம்: |
CM-109
mass 12,365 பவுண்டுs (5 kg) |
| சேவைக் கலம்: |
SM-109
mass 51,105 பவுண்டுs (23 kg) |
| நிலவுக் கலம்: |
LM-7
mass 33,493 பவுண்டுs (15 kg) |
| உந்துகலன்: |
Saturn V SA-508 |
| ஏவுதளம்: |
LC 39A
Kennedy Space Center
Florida, USA |
| ஏவுதல்: |
{{{launch}}} |
| சந்திரனில் இறக்கம்: |
Planned for Fra Mauro. Cancelled due to onboard explosion |
| இறக்கம்: |
April 17, 1970
18:07:41 UTC
South Pacific Ocean
21°38′24″S 165°21′42″W / -21.64, -165.36167 (Apollo 13 splashdown) |
| கால அளவு: |
{{{duration}}} |
| சந்திரச் சுற்று எண்ணிக்கை: |
0 |
| பயணக்குழுப் படம் |

Left to right: Lovell, Swigert, Haise |
Original crew photo.
Left to right: Lovell, Mattingly, Haise.
|
அப்பல்லோ 13 (Apollo 13) அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் ஏழாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். இது நிலவில் தரையிறங்கும் நோக்கோடு ஏவப்பட்டது (அப்பல்லோ 11, அப்பல்லோ 12 -களைத் தொடர்ந்து). இக்கலம் ஏப்ரல் 11, 1970 அன்று சரியாக 13:13 CST (மத்திய கால மண்டலம்-- வட அமெரிக்காவில்)-ல் ஏவப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிசன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிசன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன. குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, குழுவினர் ஏப்ரல் 17 அன்று மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.
ஜேம்ஸ் ஏ. லொவெல் இப்பயணத்தின் ஆணையாளராயிருந்தார். ஜான் எல். ஜாக் ஸ்விகர்ட் கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் ஃப்ரெட் டபிள்யூ. ஹெய்ஸ் நிலவு (நிலவு உலவி?) பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் இருந்தனர். கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டியாக முதலில் தேர்வாகியவர் கென் மாட்டிங்லி. இவர் ஜெர்மன் மீசல்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அப்பணி ஸ்விகர்ட்-டுக்கு கிடைத்தது.
உசாத்துணைகள் [தொகு]
|
அப்பல்லோ திட்டத்தின் பயணங்கள் |
|
| ராக்கெட் சோதனைகள் |
|
|
|
| ஆளில்லாத் திட்டங்கள் |
|
|
| தாழ் புவி சுற்றுப்பாதைத் திட்டங்கள் |
|
|
| நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்கள் |
|
|
| நிலவில் இறங்கிய பயணங்கள் |
|
|
| தோல்வியடைந்த திட்டங்கள் |
|
|