அப்துல் காதிர் அல்-ஜிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனிதர்
அப்துல் காதிர் அல்-ஜிலானி
Abdul Qadir al-jilani

ஷேக்,

ஈராக், பக்தாது நகரில் உள்ள அப்துல் காதிர் ஜிலானியின் நினைவகம்
பிறப்பு அப்துல் காதிர்
அண். மார்ச் 18, 1077(1077-03-18)
அமோல், ஈரான்
இறப்பு ஜனவரி 15, 1166 (அகவை 88)
பக்தாத், ஈராக்
நினைவிடம் பக்தாத், ஈராக்.
தேசியம் ஈராக்கியர்
சமயம் சுன்னி இஸ்லாம்
பெற்றோர் அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா

அப்துல் காதிர் அல்-ஜிலானி (Abd al-Qadir al-Jilani, அரபு மொழி: عبد القادر الجيلاني, குர்தியம்: Evdilqadirê Geylanî, 1077 - 1165).இவர் ஈராக்கில் உள்ள சிலான் என்ற ஊரில் பிறந்தார்.இவர் செல்வாக்குள்ள இஸ்லாமிய சூபி அறிஞர், ஆசிரியர், மதகுரு, எழுத்தாளர் ஆவார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்தார்.

கல்வி[தொகு]

அல்-ஜிலானி ஆரம்பக்கல்வியை தனது சொந்த ஊரில் தொடா்ந்தார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் கல்விக்காக ஈராக்கின் பக்தாத் நகருக்கு சென்றார்.

புற இணைப்புகள்[தொகு]

இயற்றியவை[தொகு]