பேச்சு:அப்துல் காதிர் அல்-ஜிலானி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகைதீன் சாசையத் அப்துல் காதர் சிலானி என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த கட்டுரை முஹியித்தீன் அப்துல் காதிர் ஐீலானி என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.இசுலாமிய மதத்தின் சீா்திருத்தவாதியான இவா் தமிழ் பேசும் மக்களிடையே முஹியித்தீன் அப்துல் காதிர் ஐீலானி என்றே அறியப்படுகின்றார்.