அன்ட்ரூ ஸ்ட்ராஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்ட்ரூ ஸ்ட்ராஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அன்ட்ரூ ஜோன் ஸ்ட்ராஸ் | |||
| பிறப்பு | 2 மார்ச்சு 1977 | |||
| ஜொஹானஸ்பேக், தென்னாபிரிக்கா | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | அணியின் தலைவர், துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 624) | மே 20 2004: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 3 2011: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 180) | நவம்பர் 18 2003: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 2 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 14 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | பட்டியல் அ | |
| ஆட்டங்கள் | 82 | 122 | 208 | 249 |
| ஓட்டங்கள் | 6084 | 4117 | 14715 | 7543 |
| துடுப்பாட்ட சராசரி | 43.14 | 36.43 | 42.28 | 33.08 |
| 100கள்/50கள் | 19/24 | 6/27 | 38/67 | 10/49 |
| அதிக ஓட்டங்கள் | 177 | 158 | 177 | 163 |
| பந்து வீச்சுகள் | - | 6 | 126 | 6 |
| இலக்குகள் | - | – | 3 | – |
| பந்துவீச்சு சராசரி | - | – | 46.66 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/16 | - |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 94/– | 56/– | 186/– | 89/– |
|
பிப்ரவரி 27, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அன்ட்ரூ ஜோன் ஸ்ட்ராஸ் (Andrew John Strauss, பிறப்பு: மார்ச்சு 2, 1977), இங்கிலாந்து அணியின் தலைவராவார். இவர் இடதுகை ஆரம்ப துடுப்பாளரும், இடதுகை மித பந்துவீச்சுசாளருமாவார்.
| இது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |