அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்படங்களின் பட்டியல் என்பது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்படங்களில் பட்டியல் ஆகும். இங்கு வசூல் ரீதியாக அதிக வசூல் செய்த மீநாயகன்கள் மற்றும் மீநாயகன் படங்களுக்கான மிகப்பெரிய தொடக்க வார இறுதி பட்டியல்களை பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்படங்கள்[தொகு]

அதிக வசூல் ஈட்டிய முதல் ஐந்து மீநாயகன் திரைப்படங்களில் முதல் பத்து படங்களில் எட்டு மீநாயகன் படங்களும் மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது.

தரவரிசை திரைப்படம் வசூல் ஆண்டு மீநாயகன் (கள்) தயாரிப்பு மேற்கோள்
1 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் $2,797,800,564 2019 அவெஞ்சர்ஸ் மார்வெல் [1]
2 அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் $2,048,359,754 2018 [2]
3 தி அவெஞ்சர்ஸ் $1,518,812,988 2012 [3]
4 அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் $1,405,403,694 2015 [4]
5 பிளாக் பான்தர் $1,346,913,171 2018 பிளாக் பான்தர் [5]
6 இன்கிரெடிபில்ஸ் 2 $1,242,805,359 இன்கிரெடிபில்ஸ் பிக்சார் [6]
7 அயன் மேன் 3 $1,214,811,252 2013 அயன் மேன் மார்வெல் [7]
8 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் $1,153,304,495 2016 கேப்டன் அமெரிக்கா [8]
9 அக்குவாமேன் $1,148,161,807 2018 அக்குவாமேன் டிசி [9]
10 இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் $1,131,927,996 2019 இசுபைடர்-மேன் மார்வெல் [10]
11 கேப்டன் மார்வெல் $1,128,274,794 கேப்டன் மார்வெல் [11]
12 த டார்க் நைட் ரைசஸ் $1,081,041,287 2012 பேட்மேன் டிசி [12]
13 ஜோக்கர் $1,074,251,311 2019 ஜோக்கர் [13]
14 த டார்க் நைட் $1,004,558,444 2008 பேட்மேன் & ஜோக்கர் [14]
15 இசுபைடர்-மேன் 3 $890,871,626 2007 இசுபைடர்-மேன் மார்வெல் [15]
16 இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் $880,166,924 2017 [16]
17 பேட்மேன் வி சூப்பர்மேன் $873,634,919 2016 பேட்மேன் & சூப்பர்மேன் டிசி [17]
18 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 $863,756,051 2017 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி மார்வெல் [18]
19 வெனம் $856,085,151 2018 வெனம் [19]
20 தோர்: ரக்னராக் $853,977,126 2017 தோர் [20]
21 வொண்டர் வுமன் $821,847,012 2017 வொண்டர் வுமன் டிசி [21]
22 இசுபைடர்-மேன் $821,708,551 2002 இசுபைடர்-மேன் மார்வெல் [22]
23 இசுபைடர்-மேன் 2 $788,976,453 2004 [23]
24 டெட்பூல் 2 $785,046,920 2018 டெட்பூல் [24]
25 டெட்பூல் $783,112,979 2016 [25]
26 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி $773,328,629 2014 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி [26]
27 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் $757,930,663 2012 இசுபைடர்-மேன் [27]
28 எக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட் $747,862,775 2014 எக்ஸ்-மென் [28]
29 சூசைட் ஸ்க்வாட் $746,846,894 2016 சூசைட் ஸ்க்வாட் டிசி [29]
30 தி மேட்ரிக்ஸ் ரெளோடெட் $739,412,035 2003 நியோ வார்னர் [30][31]
31 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் $714,421,503 2014 கேப்டன் அமெரிக்கா மார்வெல் [32]
32 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 $708,982,323 இசுபைடர்-மேன் [33]
33 டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் $677,718,395 2016 டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் [34]
34 மேன் ஆப் ஸ்டீல் $668,045,518 2013 சூப்பர்மேன் டிசி [35]
35 ஜஸ்டிஸ் லீக் $657,924,295 2017 ஜஸ்டிஸ் லீக் [36]
36 பிக் ஹீரோ 6 $657,818,612 2014 பிக் ஹீரோ 6 மார்வெல் [37]
37 தோர்: த டார்க் வேர்ல்டு $644,571,402 2013 தோர் [38]
38 தி இன்கிரெடிபில்ஸ் $633,019,734 2004 இன்கிரெடிபில்ஸ் பிக்சார் [39]
39 ஹான்காக் $624,386,746 2008 ஹான்காக் வின்சென்ட் என்கோ [40]
40 அயன் மேன் 2 $623,933,331 2010 அயன் மேன் மார்வெல் [41]
41 ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் $622,674,139 2018 ஆன்ட் மேன் & வாஸ்ப் [42]
42 லோகன் $619,021,436 2017 வால்வரின் [43]
43 அயன் மேன் $585,174,222 2008 அயன் மேன் [44]
44 எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் $543,934,787 2016 எக்ஸ்-மென் [45]
45 காட்சில்லா $529,076,069 2014 காட்சில்லா தோஹோ [46][47]
46 ஆன்ட்-மேன் $519,311,965 2015 ஆன்ட் மேன் மார்வெல் [48]
47 டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் $493,333,584 2014 டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் மிராஜ் [49]
48 தி மேட்ரிக்ஸ் $465,343,787 1999 நியோ வார்னர் [50][51]
49 எக்ஸ்-மென் 3 $459,359,555 2006 எக்ஸ்-மென் மார்வெல் [52]
50 தோர் $449,326,618 2011 தோர் [53]

அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் தொடர்கள்[தொகு]

இது பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த மீநாயகன் திரைப்படத் தொடர்களின் பட்டியல். மார்வெல் திரைப் பிரபஞ்சம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக உள்ளது. இன்கிரெடிபிள்ஸ் ஒன்பதாவது அதிக வருமானம் ஈட்டிய அனிமேஷன் உரிமையாக உள்ளது. இப்பட்டியலில் சேர்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு திரைப்படத் தொடர்கள் இருக்க வேண்டும்.

தரவரிசை திரைப்படத் தொடர் திரைப்படங்கள் மொத்த வசூல் மொத்த திரைப்படங்கள் திரைப்படங்களின் சராசரி வசூல் அதிக வசூல் செய்த படம்
1 மார்வெல் திரைப் பிரபஞ்சம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல் $22,587,809,092 23 $982,078,656 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ($2,797,800,564)
2 அவெஞ்சர்ஸ் தி அவெஞ்சர்ஸ் (2012)
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)
$7,770,377,000 4 $1,942,594,250 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ($2,797,800,564)


மேற்கோள்கள்[தொகு]

  1. "Avengers: Endgame (2019)". Box Office Mojo. Archived from the original on 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. "Avengers: Infinity War". Box Office Mojo. Archived from the original on 2018-04-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-30.
  3. "Marvel's The Avengers (2012)". Box Office Mojo. Archived from the original on 2014-05-23.
  4. "Avengers: Age of Ultron (2015)". Box Office Mojo. Archived from the original on 2017-03-14.
  5. "Black Panther (2018)". Box Office Mojo. Archived from the original on 2018-02-25.
  6. "Incredibles 2 (2018)". Box Office Mojo. Archived from the original on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  7. "Iron Man 3 (2013)". Box Office Mojo. Archived from the original on 2013-10-28.
  8. "Captain America: Civil War (2016)". Box Office Mojo. Archived from the original on 2017-02-25.
  9. "Aquaman (2018)". Box Office Mojo. Archived from the original on 2018-11-05. பார்க்கப்பட்ட நாள் 2019-04-03.
  10. "Spider-Man: Far from Home". Box Office Mojo. Archived from the original on 2019-06-09. பார்க்கப்பட்ட நாள் 2019-11-27.
  11. "Captain Marvel (2019)". Box Office Mojo. Archived from the original on 2019-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  12. "The Dark Knight Rises (2012)". Box Office Mojo. Archived from the original on 2012-12-14.
  13. "Joker". Box Office Mojo. Archived from the original on 2019-10-06. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
  14. "The Dark Knight (2008)". Box Office Mojo. Archived from the original on 2014-02-21.
  15. "Spider-Man 3 (2007)". Box Office Mojo. Archived from the original on 2009-02-01.
  16. "Spider-Man: Homecoming (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-09-11.
  17. "Batman v Superman: Dawn of Justice (2016)". Box Office Mojo. Archived from the original on 2016-12-16.
  18. "Guardians of the Galaxy Vol. 2 (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-07-08.
  19. "Venom (2018)". Box Office Mojo. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  20. "Thor: Ragnarok (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-11-29.
  21. "Wonder Woman (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-07-25.
  22. "Spider-Man (2002)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
  23. "Spider-Man 2 (2004)". Box Office Mojo. Archived from the original on 2009-01-25.
  24. "Deadpool 2 (2018)". Box Office Mojo. Archived from the original on 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  25. "Deadpool (2016)". Box Office Mojo. Archived from the original on 2017-03-09.
  26. "Guardians of the Galaxy (2014)". Box Office Mojo. Archived from the original on 2017-04-22.
  27. "The Amazing Spider-Man (2012)". Box Office Mojo. Archived from the original on 2013-02-22.
  28. "X-Men: Days of Future Past (2014)". Box Office Mojo. Archived from the original on 2014-07-27.
  29. "Suicide Squad (2016)". Box Office Mojo. Archived from the original on 2017-01-28.
  30. "The Matrix Reloaded (2003)". Box Office Mojo. IMDb. பார்க்கப்பட்ட நாள் December 26, 2019.
  31. Edelstein, David (14 May 2003). "The Matrix Reloaded: We waited four years for this?". Slate Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  32. "Captain America: The Winter Soldier (2014)". Box Office Mojo. Archived from the original on 2017-05-26.
  33. "The Amazing Spider-Man 2 (2014)". Box Office Mojo. Archived from the original on 2014-05-24.
  34. "Doctor Strange (2016)". Box Office Mojo. Archived from the original on 2017-05-04.
  35. "Man of Steel (2013)". Box Office Mojo. Archived from the original on 2013-10-14.
  36. "Justice League (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-11-19.
  37. "Big Hero 6 (2014)". Box Office Mojo. Archived from the original on 2016-02-18.
  38. "Thor: The Dark World (2013)". Box Office Mojo. Archived from the original on 2017-05-28.
  39. "The Incredibles (2004)". Box Office Mojo. Archived from the original on 2009-06-18.
  40. "Hancock (2008)". Box Office Mojo. Archived from the original on 2009-06-18.
  41. "Iron Man 2 (2010)". Box Office Mojo. Archived from the original on 2012-09-10.
  42. "Ant-Man and the Wasp (2018)". Box Office Mojo. Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
  43. "Logan (2017)". Box Office Mojo. Archived from the original on 2017-03-19.
  44. "Iron Man (2008)". Box Office Mojo. Archived from the original on 2009-11-12.
  45. "X-Men: Apocalypse (2016)". Box Office Mojo. Archived from the original on 2017-03-04.
  46. "Godzilla (2014)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் March 13, 2020.
  47. Bishop, Bryan (12 May 2014). "'Godzilla' review: meet your new favorite superhero". The Verge. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
  48. "Ant-Man (2015)". Box Office Mojo. Archived from the original on 2017-03-14.
  49. "Teenage Mutant Ninja Turtles (2014) (2014)". Box Office Mojo. Archived from the original on 2015-12-25.
  50. "The Matrix (1999)". Box Office Mojo. Amazon. பார்க்கப்பட்ட நாள் November 11, 2019.
  51. Mendelson, Scott (April 28, 2016). "From 'Matrix' To 'Hancock,' The Best Original Superhero Movies". Forbes. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
  52. "X-Men: The Last Stand (2006)". Box Office Mojo. Archived from the original on 2017-01-08.
  53. "Thor (2011)". Box Office Mojo. Archived from the original on 2017-06-02.