அணில் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணில் குரங்கு[1]
புதைப்படிவ காலம்:Pleistocene to recent
அணில் குரங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Cebidae
துணைக்குடும்பம்:
Saimiriinae

Gerrit Smith Miller, 1912 (1900)
பேரினம்:
Saimiri

Friedrich Sigmund Voigt, 1831
மாதிரி இனம்
Common squirrel monkey(Simia sciureus)
கரோலஸ் லின்னேயஸ், 1758
இனம்

Central American squirrel monkey(Saimiri oerstedii, Saimiri vanzolinii))

மிஸ் பாகேர், 'விண்வெளி வீரரான' அணில் குரங்கு, நாசாவின் விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு சென்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது.

அணில் குரங்குகள்(squirrel monkeys) அல்லது சிறு குரங்குகள் சாய்மிரி (Saimiri) பேரினத்தின் ஒரு பகுதியாகும். இது அமேசான் காடுகளில் பரவலாக காணப்படுகிறது. துபிய மொழியிலிருந்து சாய்மிரி என்ற வார்த்தைப் பெறப்பட்டது, சாய் என்றால் குரங்கு என்றும் மிரி என்றால் சிறிய என்றும் பொருள்படும்.[2][3][4][5]

சான்றுகள்[தொகு]

  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 138–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. Simpson, George Gaylord. 1941. "Vernacular Names of South American Mammals." In Journal of Mammalogy 22(1): 1-17.
  3. Squirrel monkeys
  4. Palmer, T. S. 1897. "Notes on the Nomenclature of Four Genera of Tropical American Mammals." Proceeedings of the Biological Society of Washington 11: 173–174.
  5. Leclerc, Georges-Louis, Comte de Buffon. "The Saimiri." In: Barr's Buffon. Buffon's Natural History',' pp. 251-252. London: J. S. Barr.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணில்_குரங்கு&oldid=2555886" இலிருந்து மீள்விக்கப்பட்டது