அட்டல் பிஹாரி வாஜ்பாயியின் தேர்தல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடல் பிஹாரி வாஜ்பாயியின் தேர்தல் வரலாறு என்பது, 1999 முதல் 2004 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தாா்.  மேலும் 1989 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இருந்தாா். இவர் லக்னோ தொகுதியிலிருந்து  தோ்ந்தெடுக்கப்பட்ட  நாடாளுமன்ற  (எம்.பி.) உறுப்பினர் ஆவார்.[1]

நாடாளுமன்ற தேர்தல்கள்[தொகு]

பல்ராம்பூர் (மக்களவை தொகுதி)

குவாலியர் (மக்களவை தொகுதி)

புது தில்லி (மக்களவை தொகுதி)

லக்னோ (லோக் சபா சட்டமன்றம்)

குறிப்புகள்[தொகு]