அசிசு குரேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிசு குரேசி
மிசோரம் ஆளுநர்
பதவியில்
31 திசம்பர் 2014 – 28 மார்ச் 2015
முன்னையவர்கிரிசான் காந்த் பால்
பின்னவர்கேசரிநாத் திரிபாதி
உத்தராகண்ட் ஆளுநர்
பதவியில்
15 மே 2012 – 7 சனவரி 2015
முன்னையவர்மார்கரட் அல்வா
பின்னவர்கிரிசான் காந்த் பால்
உத்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
17 சூன் 2014 – 21 சூன் 2014
முன்னையவர்பன்வாரி லால் ஜோசி
பின்னவர்இராம் நாயக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-04-24)24 ஏப்ரல் 1941
போபால், போபால் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1 மார்ச்சு 2024(2024-03-01) (அகவை 82)
போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரி
  • ஆக்ரா பல்கலைக்கழகம்
  • விக்ரம் பல்கலைக்கழகம்
  • போபால் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்

அசிசு குரேசி (Aziz Qureshi, 24 ஏப்ரல் 1941 – 1 மார்ச் 2024)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் மூத்த இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவரும் ஆவார்.

இவர் முன்பு மிசோரம் மாநிலத்தின் 15வது ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] உத்தரகாண்டம் மாநில ஆளுநராகவும் பணியாற்றிய இவர், உத்தரப் பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 24 சனவரி 2020 அன்று மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் மத்தியப் பிரதேச உருது அகாதமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1973-ல் இவர் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1984-ல் சத்னா (மத்தியப் பிரதேசம்) தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

01 மார்ச் 2024 அன்று அஜீஸ் குரேஷி நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு வெள்ளிக்கிழமை இங்குள்ள மருத்துவமனையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Veteran Congress leader and ex-UP Governor Aziz Qureshi dies
  2. "After Uttarakhand governor Aziz Qureshi moves Supreme Court, Centre says it never asked him to quit". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
முன்னர்
குல்சர் அகமது
நாடாளுமன்ற உறுப்பினர்
சத்னா நாடாளுமன்றத் தொகுதி

1984 – 1989
பின்னர்
சுகேந்திரா சிங்
அரசு பதவிகள்
முன்னர்
மார்கரட் அல்வா
உத்தராகண்ட் ஆளுநர்
15 மே 2012 – 7 சனவரி 2015
பின்னர்
கிர்சான் காந்த் பால்
முன்னர்
பன்வாரி லால் ஜோசி
உத்திரப் பிரதேச ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)

17 சூன் 2014 – 21 சூலை 2014
பின்னர்
இராம் நாயக்
முன்னர்
கிர்சான் காந்த் பால்
மிசோரம் ஆளுநர்
9 சனவரி 2015 – 28 மார்ச் 2015
பின்னர்
கேசரிநாத் திரிபாதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிசு_குரேசி&oldid=3917775" இலிருந்து மீள்விக்கப்பட்டது