முருகன் காட்டிய வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருகன் காட்டிய வழி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விதுபாலா
ஶ்ரீபிரியா
வெளியீடுசூலை 27, 1974
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முருகன் காட்டிய வழி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விதுபாலா, ஶ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஶ்ரீபிரியா நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முருகன் காட்டிய வழி - ஸ்ரீபிரியாவின் முதல் படம்". மாலை மலர். 20 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்_காட்டிய_வழி&oldid=3948397" இலிருந்து மீள்விக்கப்பட்டது