கண்ணே பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணே பாப்பா
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புமுத்துவேல் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 6, 1969
ஓட்டம்.
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணே பாப்பா 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணே_பாப்பா&oldid=3940623" இலிருந்து மீள்விக்கப்பட்டது