கண்ணே பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணே பாப்பா
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புமுத்துவேல் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 6, 1969
ஓட்டம்.
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணே பாப்பா (Kanne Pappa) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா பேபி ராணி, ஜே.பி.சந்திரபாபு ஆகியோருடன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று படம் வெளியிடப்பட்டது.[1]

இப்படம் இந்தியில் ஆன்சூ அவுர் முசுகான் என்றும் தெலுங்கில் பலே பாப்பா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கண்ணே பாப்பா / Kanne Pappa (1969)". Screen 4 Screen. Archived from the original on 2024-04-03. பார்க்கப்பட்ட நாள் 2024-04-03.
  2. "Aansoo Aur Muskan". MySwar. Archived from the original on 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணே_பாப்பா&oldid=3960333" இலிருந்து மீள்விக்கப்பட்டது