கஞ்சூர்மார்க்
காஞ்சுர் மார்க்
காஞ்சுர் காவ் காஞ்சுர் மார்க் கிராமம் | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°08′N 72°56′E / 19.13°N 72.94°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
மாநகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400042 |
Area code | 022 |
கஞ்சுர் மார்க் (Kanjur Marg) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் மத்தியில் அமைந்துள்ளது. கஞ்சுர் மார்க் புறநகர் மின்சார இரயில் நிலையம், பவய் போன்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இங்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை உள்ளது.