பைனப்பள்ளி
Appearance
பையனப்பள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635115 |
பையனப்பள்ளி (BAYYANAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்[தொகு]
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரப்பம் ஊராட்சியைச் சேர்ந்த இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பர்கூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]