சங்கீதா அக்ரஹாரம்
Appearance
சங்கீதா அக்ரஹாரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,435 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
சங்கீதா அக்ரஹாரம் (Sangita Agraharam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்த ஊரானது தேன்கனிக்கோட்டையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்த் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,435 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,787, பெண்களின் எண்ணிக்கை 1,648 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 54.24% என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
- ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/sangitha-agraharam.html
- ↑ https://www.censusindia2011.com/tamil-nadu/krishnagiri/denkanikottai/sangitha-agraharam-population.html