தேசிய நெடுஞ்சாலை 302 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 302 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 10 km (6.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | லுங்லேய் | |||
To: | தேரட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மிசோரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 302 (N H 302) லுங்லேயிலிருந்து தொடங்கி மிசோரம் மாநிலத்திலுள்ள தேரட் நகரில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 10 கிமீ (6.2 மைல்) அமைந்துள்ள முழுத்தொலைவும் மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது. [1]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.