அட்ரீனல் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ரீனல் கோளாறு
Post-mortem examination of a newborn showing adrenal hyperplasia. The enormous adrenal glands are indicated by arrows (the kidneys can be seen below them).
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E25.0
ஐ.சி.டி.-9255.2
ம.இ.மெ.ம201910 201710 202110 201810 202010
நோய்களின் தரவுத்தளம்1854 1832 4 1841 2565
மெரிசின்பிளசு000411
ஈமெடிசின்ped/48
ம.பா.தD000312

பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும். இந்த நோயுள்ள குழந்தைகள் தொடர் வாந்தி, சிறுநீரில் உப்பு வெளியேறுதல் , உடலில் நீர் சத்து குறைவு போன்றவற்றால் அவதிப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aubrey Milunsky; Jeff Milunsky (29 January 2010). Genetic Disorders and the Fetus: Diagnosis, Prevention and Treatment. John Wiley and Sons. பக். 600–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4051-9087-9. https://books.google.com/books?id=oKCmA4dOYtMC&pg=PA600. பார்த்த நாள்: 14 June 2010. 
  2. "High frequency of nonclassical steroid 21-hydroxylase deficiency". American Journal of Human Genetics 37 (4): 650–67. July 1985. பப்மெட்:9556656. 
  3. "Genetics of congenital adrenal hyperplasia". Best Practice & Research. Clinical Endocrinology & Metabolism 23 (2): 181–92. April 2009. doi:10.1016/j.beem.2008.10.014. பப்மெட்:19500762. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரீனல்_கோளாறு&oldid=3752072" இலிருந்து மீள்விக்கப்பட்டது