பேச்சு:ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்)
தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தலைப்பிடும் போது தமிழ்த் திரைப்படம் என்ற பின்னொட்டுத் தேவைப்படாது என்பது என் கருத்து. வேண்டுமானால் திரைப்படம் மட்டுமே போதும்.--Kanags \உரையாடுக 10:37, 13 திசம்பர் 2013 (UTC)
- திரைப்படத்தின் பெயர் வேற்று மொழிப் பெயராக இருந்தால், கட்டாயம் தமிழ்த் திரைப்படம் என்ற பெயர் தேவைப்படும். தமிழ்ப் பெயர் எனில் தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:09, 13 திசம்பர் 2013 (UTC)
- இல்லை தமிழ்த் திரைப்படத்தின் பெயர் எம்மொழியில் இருந்தாலும் திரைப்படம் என மட்டும் எழுதினால் போதும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.--Kanags \உரையாடுக 11:18, 13 திசம்பர் 2013 (UTC)