ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓம் சாந்தி ஓம்
இயக்குனர் டி. சூர்யபிரபாகர்
கதை டி. சூர்யபிரபாகர்
நடிப்பு ஸ்ரீகாந்த், நீலம், நான்கடவுள் ராஜேந்திரன், நரேன் மற்றும் பலர்
இசையமைப்பு விஜய் எபனேசர்
ஒளிப்பதிவு கே. எம். பாஸ்கரன்
படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்
கலையகம் 8பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஓம் சாந்தி ஓம் என்பது இயக்குநர் டி. சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீகாந்த், நீலம், நான்கடவுள் ராஜேந்திரன், நரேன் மற்றும் பலர் நடிக்க, பெரும் பொருட்செலவில் பி. அருமைச்சந்திரன் தயாரிக்கிறார். பாடல்களை நா. முத்துகுமார் எழுத விஜய் எபனேசர் இசையமைக்கிறார். கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, சங்கர்குமார் வசனம் எழுதுகிறார்.[1][2]

திருச்சி, சென்னை மற்றும் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]