பேச்சு:ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஓம் சாந்தி ஓம் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தலைப்பிடும் போது தமிழ்த் திரைப்படம் என்ற பின்னொட்டுத் தேவைப்படாது என்பது என் கருத்து. வேண்டுமானால் திரைப்படம் மட்டுமே போதும்.--Kanags \உரையாடுக 10:37, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

திரைப்படத்தின் பெயர் வேற்று மொழிப் பெயராக இருந்தால், கட்டாயம் தமிழ்த் திரைப்படம் என்ற பெயர் தேவைப்படும். தமிழ்ப் பெயர் எனில் தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:09, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இல்லை தமிழ்த் திரைப்படத்தின் பெயர் எம்மொழியில் இருந்தாலும் திரைப்படம் என மட்டும் எழுதினால் போதும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.--Kanags \உரையாடுக 11:18, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]