கோசிரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோஜிரி மொழி (Gojri), குஜாரி மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இது குர்ஜார் இன மக்களால் இந்தியா, வடக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.[1][2]
பின்னர் இம்மொழியானது குஜ்ஜர் பாகா அல்லது குஜ்ஜர் அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டது. இம்மொழியில் 12-ஆம் நூற்றாண்டில் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பூஜா எனும் கவிதை 1014 ஆம் ஆண்டு இம்மொழியில் இயற்றப்பட்டது.[3] இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், [[ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இம்மொழி புழக்கத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இம்மொழியை ஆறாவது அட்டவணையில் வகைப்படுத்தியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gojri And Its Relationship With Rajasthani, Etc.
  2. Dr. R.P. Khatana. "Gujari Language and Identity in Jammu and Kashmir". Kashmir News Network: Language Section (koshur.org). பார்க்கப்பட்ட நாள் 2007-05-31.
  3. K. Ayyappapanicker (1997). Medieval Indian literature: an anthology, Volume 3. Sahitya Akademi. பக். 91. http://books.google.co.in/books?id=KYLpvaKJIMEC&pg=PA91&dq. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசிரி_மொழி&oldid=3081358" இலிருந்து மீள்விக்கப்பட்டது