பேச்சு:பூமிபால் அதுல்யாதெச்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூலை 17, 2013 அன்று வெளியானது. |
தலைப்பு[தொகு]
தாய்லாந்து வழக்கில் பூமிபோல் என்றே கூறப்படுகிறது. எனவே, இத்தலைப்பு பூமிபோல் அதுல்யாதே என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:54, 18 சூலை 2013 (UTC)
- பூமிபால் அதுல்யதேஜ் எனவும் குறிப்பிடுகின்றனர்.--மணியன் (பேச்சு) 08:46, 14 அக்டோபர் 2016 (UTC)
- அதுல்யதேஜ் (அதுல்யாதெச்) என்பது தவறு. அது நேரடியான ஆங்கிலப் பெயர்ப்பு. பூமிபால் அதுல்யாதே சரியென்றே தெரிகிறது.--Kanags \உரையாடுக 09:13, 14 அக்டோபர் 2016 (UTC)