பேச்சு:பூமிபால் அதுல்யாதெச்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பு[தொகு]

தாய்லாந்து வழக்கில் பூமிபோல் என்றே கூறப்படுகிறது. எனவே, இத்தலைப்பு பூமிபோல் அதுல்யாதே என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:54, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]

பூமிபால் அதுல்யதேஜ் எனவும் குறிப்பிடுகின்றனர்.--மணியன் (பேச்சு) 08:46, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
அதுல்யதேஜ் (அதுல்யாதெச்) என்பது தவறு. அது நேரடியான ஆங்கிலப் பெயர்ப்பு. பூமிபால் அதுல்யாதே சரியென்றே தெரிகிறது.--Kanags \உரையாடுக 09:13, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]