மலங்குறவன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலங்குறவன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு, கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,339 (1981)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjo


மலங்குறவன் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,339 பேர்களால் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் போன்ற மாவட்டங்களிலும் இம்மொழி புழங்கிவருகின்றது.

மலைக்குறவன், மலக் கொறவன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பலர் இன்று மலையாளத்தையே முதல் மொழியாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலங்குறவன்_மொழி&oldid=1817065" இலிருந்து மீள்விக்கப்பட்டது