ஹக்குனா மட்டாட்டா (பாடல்)
Appearance
"ஹக்குனா மட்டாட்டா" | |||||
---|---|---|---|---|---|
Single by ஜிம்மி கிளிப் மற்றும் லீபோ எம் | |||||
from the album ரிதம் ஆப் தி பிரைட் லேன்ட்ஸ் | |||||
B-side | "ஹி லவ்ஸ் இன் யூ" | ||||
Released | 1995 | ||||
Recorded | April 1994; பாப் ஸ்டூடியோஸ் | ||||
Genre | பரப்பிசை | ||||
Length | 4:24 | ||||
Producer | ஜெய் ரிப்கின் பேபின் கூக் | ||||
Certification | வெள்ளி (பிரான்ஸ், 1995) | ||||
|
"ஹக்குனா மட்டாட்டா" என்பது வால்ட் டிஸ்னி அனிமேசன் ஸ்டூடியோஸின் 32வது வரைகலை திரைப்படமான தி லயன் கிங் என்பதில் இடம்பெற்ற பாடலாகும். [1] டான்சானியா நாட்டினர் பேசும் ஸ்வாஹிலி என்ற மொழியில் ஹக்குனா மட்டாட்டா என்றால் கவலை இல்லை என்று அர்த்தமாகும். [2] தி லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்ற டிமோன் மற்றும் பும்பா கதாப்பாத்திரங்களின் குணத்தினை சுட்ட இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது.
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ King, Alex P. (2004). Hit-parade — 20 ans de tubes (in French). Paris: Pascal. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-35019-009-9.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.puthuyugam.tv/home/show/947 பரணிடப்பட்டது 2013-10-28 at the வந்தவழி இயந்திரம் புதுயுகம் தொலை2க்காட்சி பார்த்த நாள் டிசம்பர் 18 2013
வெளி இணைப்புகள்
[தொகு]- Hakuna Matata Lyrics பரணிடப்பட்டது 2013-08-24 at the வந்தவழி இயந்திரம் from Disney-Facts.com பரணிடப்பட்டது 2010-07-04 at the வந்தவழி இயந்திரம்