உள்ளடக்கத்துக்குச் செல்

வே ஒப் த டிராகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே ஒப் த டிராகன்
Way of the Dragon
"ரிட்டன் ஒப் த டிராகன்" டிவிடி அட்டை
இயக்கம்புரூஸ் லீ
தயாரிப்புரேமன்ட் சோ
புரூஸ் லீ
திரைக்கதைபுரூஸ் லீ
இசையோசப் கூ
நடிப்புபுரூஸ் லீ
நோரா மியாவோ
சக் நோரிஸ்
குவாங் இன் சிக்
ரொபட் வோல்
போல் வெய் பிங்
வாங் சூங்சின்
ஒளிப்பதிவுடடாசி நிசிமோடோ
படத்தொகுப்புபீட்டர் சுவோங்
விநியோகம்ஒரேஞ் ஸ்கை கோல்டன் ஹாவஸ்ட்
மீடியா ஏசியா என்டடைமெண்ட் குருப், மிராமக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 30, 1972 (1972-12-30)
ஓட்டம்99 நிமிடங்கள்
நாடுஹொங்கொங்
மொழிகண்டோனீசு
English
மாண்டரின்
ஆக்கச்செலவுHK$ 130,000
மொத்த வருவாய்ஹொங்கொங்:
HK$ 5,307,351
உலகளவில்:
US$ 85,000,000

வே ஒப் த டிராகன் (Way of the Dragon) (மரபுவழிச் சீனம்: 猛龍過江, அமெரிக்காவில் "ரிட்டன் ஒப் த டிராகன்", Return of the Dragon என்ற பெயரில் வெளியாகியது) என்பது 1972 இல் ஹொங்கொங் வெளியாகிய சண்டைக்கலைத் திரைப்படம். புரூஸ் லீயின் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிய இதில் சக் நோரிஸ் நடித்திருந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே_ஒப்_த_டிராகன்&oldid=4180083" இலிருந்து மீள்விக்கப்பட்டது