வே ஒப் த டிராகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வே ஒப் த டிராகன்
Way of the Dragon
"ரிட்டன் ஒப் த டிராகன்" டிவிடி அட்டை
இயக்குனர் புரூஸ் லீ
தயாரிப்பாளர் ரேமன்ட் சோ
புரூஸ் லீ
நடிப்பு புரூஸ் லீ
நோரா மியாவோ
சக் நோரிஸ்
குவாங் இன் சிக்
ரொபட் வோல்
போல் வெய் பிங்
வாங் சூங்சின்
இசையமைப்பு யோசப் கூ
ஒளிப்பதிவு டடாசி நிசிமோடோ
படத்தொகுப்பு பீட்டர் சுவோங்
திரைக்கதை புரூஸ் லீ
விநியோகம் ஒரேஞ் ஸ்கை கோல்டன் ஹாவஸ்ட்
மீடியா ஏசியா என்டடைமெண்ட் குருப், மிராமக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடு திசம்பர் 30, 1972 (1972-12-30)
கால நீளம் 99 நிமிடங்கள்
நாடு ஹொங்கொங்
மொழி கண்டோனீசு
English
மாண்டரின்
ஆக்கச்செலவு HK$ 130,000
மொத்த வருவாய் ஹொங்கொங்:
HK$ 5,307,351
உலகளவில்:
US$ 85,000,000

வே ஒப் த டிராகன் (Way of the Dragon) (மரபுவழிச் சீனம்: 猛龍過江, அமெரிக்காவில் "ரிட்டன் ஒப் த டிராகன்", Return of the Dragon என்ற பெயரில் வெளியாகியது) என்பது 1972 இல் ஹொங்கொங் வெளியாகிய சண்டைக்கலைத் திரைப்படம். புரூஸ் லீயின் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிய இதில் சக் நோரிஸ் நடித்திருந்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே_ஒப்_த_டிராகன்&oldid=2234139" இருந்து மீள்விக்கப்பட்டது