உள்ளடக்கத்துக்குச் செல்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
The Palace of Westminster with Elizabeth Tower and Westminster Bridge viewed from across the River Thames
அமைவிடம்வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
கட்டப்பட்டதுMiddle Ages
தகர்ப்பு1834 (தீ பற்றியது)
புனரமைப்பு1840–70
கட்டிட முறைPerpendicular Gothic
அலுவல் பெயர்Westminster Palace, Westminster Abbey and St Margaret's Church
வகைCultural
வரன்முறைi, ii, iv
தெரியப்பட்டது1987 (11th session)
உசாவு எண்426
CountryUnited Kingdom
RegionEurope and North America
Extensions2008
அலுவல் பெயர்நாடாளுமன்ற அவைகள் / வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
தெரியப்பட்டது5 பெப்ருவரி 1970
உசாவு எண்1226284[1]
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை is located in Central London
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
Location of the Palace of Westminster in central London
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, லண்டன் - 2007

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள்(Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும். தேம்சு ஆற்றின் வடகரையில் [note 1] வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் அண்மையில் உள்ளது. அரசாங்கக் கட்டிடங்களான வைட் ஹால் மற்றும் டௌனிங் சாலை இதற்கு அண்மையிலேயே உள்ளன. இந்தப் பெயர் இரு கட்டிடங்களுக்கு பொதுவானதாக உள்ளது; பழைய அரண்மனை - 1834ஆம் ஆண்டில் எரிந்துபோன பழங்கால கட்டிடம், மற்றொன்று அதன் மாற்றாக தற்போதிருக்கும் புதிய அரண்மனை. இந்த அரண்மனை அரசாங்கச் சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தையும் தக்க வைத்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தேம்சு ஆறு பொதுவான தனது மேற்கு-கிழக்கு திசையில் இல்லாமல் இங்கு தெற்கிலிருந்து வடக்கே பாய்கிறது, எனவே அரண்மனை குறிப்பாக மேற்கு கரையில் அமைந்துள்ளது.
  1. "The National Heritage List For England". English Heritage. Archived from the original on 1 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.

மேலும் அறிய

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palace of Westminster
என்பதில் ஊடகங்கள் உள்ளன.