வெள்ளறுகு
Appearance
வெள்ளறுகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Enicostema axillare
|
இருசொற் பெயரீடு | |
Enicostema axillare (லாமார்க்.) A. Raynal |
வெள்ளறுகு ( Enicostema axillare[1]) என்பது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது முதலில் ஜீன் பாப்தித்தே லாமார்க்கால் விவரிக்கப்பட்டது. மேலும் ஏ. ரெய்னால் இதற்கு சரியான பெயர் இடப்பட்டது. இது எனிகோஸ்டெமா பேரினத்தைச் சேர்ந்ததும், ஜெண்டியானேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரமும் ஆகும்.[1][2]
பயன்கள்
[தொகு]கால்நடைகளின் உடலில் உள்ள புண்களில் புழுக்கள் இருந்தால் பாரம்பரியமாக வெள்ளறுகை அரைத்து அங்கு கட்டுவார்கள்.
துணை இனங்கள்
[தொகு]இந்த இனம் பின்வரும் கிளையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:[1]
- E. a. axillare
- E. a. latilobum
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2014). "Species 2000 & ITIS Catalogue of Life: 2014 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.
{{cite web}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "World Plants: Synonymic Checklists of the Vascular Plants of the World". Archived from the original on 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.