வாலாஜா மசூதி
Appearance
திருவல்லிக்கேணி பெரிய மசூதி | |
---|---|
குவிமாடம், புனித குளம், இரண்டு கோபுரங்கள் ஆகியவற்றோடு கூடிய பெரிய மசூதியின் ஒரு பரந்த தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 13°03′50″N 80°16′21″E / 13.0638°N 80.2725°E |
சமயம் | இசுலாம் |
திருவல்லிக்கேணி பெரிய மசூதி (ஆங்கில மொழி: Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/ta/stream-culgal-html-cg100-cg104-html-cg104t004-279274 வாலாஜா மசூதி - சென்னை - தமிழ் இணையக் கல்விக்கழகம்