வாலாஜா மசூதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்)ரின் வாலாஜா சாலையில் இம் மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக‌ கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/ta/stream-culgal-html-cg100-cg104-html-cg104t004-279274 வாலாஜா மசூதி - சென்னை - தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலாஜா_மசூதி&oldid=2606467" இருந்து மீள்விக்கப்பட்டது