வாகன மண்டபம்
Appearance
வாகன மண்டபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனின் வாகனங்களை வைக்க பயன்படுகின்ற மண்டபமாகும்.[1] இந்த மண்டபம் ஆதார மண்டப வகையில் சேர்வதில்லை. பெரும்பாலான கோவில்களில் வாகன மண்டபம் ஒன்று மட்டுமே இருக்கின்றது. எனினும் சில கோவில்களில் அரிதாக பல வகையான வாகன மண்டபங்கள் காணப்படுகின்றன.
இறை வாகனங்களை விழாக்களின் போது வாகன மண்டபங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர்.
சில வாகன மண்டபங்களின் பெயர்கள்
[தொகு]- கருட வாகன மண்டபம் அல்லது கருட மண்டபம்[1]
- யானை வாகன மண்டபம் அல்லது யானை மண்டபம்[1]
- புன்னைவாகன மண்டபம்[1]