வாகன மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாகன மண்டபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனின் வாகனங்களை வைக்க பயன்படுகின்ற மண்டபமாகும்.[1] இந்த மண்டபம் ஆதார மண்டப வைகையில் சேருவதில்லை. பெரும்பாலான கோவில்கள் இம் வாகன மண்டபம் ஒன்று மட்டுமே இருக்கின்றன. எனினும் சில கோவில்களில் அரிதாக பல வகையான வாகன மண்டபங்கள் காணப்படுகின்றன.

இறை வாகனங்களை விழாக்களின் போது வாகன மண்டபங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர்.

சில வாகன மண்டபங்களின் பெயர்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "D061151".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகன_மண்டபம்&oldid=2118482" இருந்து மீள்விக்கப்பட்டது